This blog Contains all Useful informations, for example சமூக வலைதளம் ,ஆனமீகம் ,சமையல் குறிப்புகள்,வேலை வாய்ப்பு,மூலிகை மருத்துவம், உணவே மருந்து , கல்வி, பொது அறிவு ,பொது நலம் , பெண்கள், சமுதாயம், மூட பழக்க வழக்கங்கள் etc. You have any queries please conatct through email
Translate
Wednesday, 23 October 2019
Manapparai - மணப்பாறை
மணப்பாறை, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி. இங்கு கிடைக்கும் முறுக்கும், நடக்கும் மாட்டுச்சந்தையும் உலக புகழ் வாய்ந்தது.
"மணப்பாறை மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி..!" - பழைய திரைப்படப் பாடல் கூட உண்டு.அந்த அளவுக்கு புகழ் வாய்ந்த ஊரு.
மணப்பாறை - வீரப்பூர் பொன்னார் ஷங்கர் கோவில் அனைவரும் அறிந்த கோவில்.
"மணப்பாறை மாடு கட்டி.. மாயவரம் ஏரு பூட்டி..!" - பழைய திரைப்படப் பாடல் கூட உண்டு.அந்த அளவுக்கு புகழ் வாய்ந்த ஊரு.
மணப்பாறை - வீரப்பூர் பொன்னார் ஷங்கர் கோவில் அனைவரும் அறிந்த கோவில்.
ஜாதகம் பொருத்தம் அவசியமா? - மனதை சுட்ட உண்மைகள்
ஜாதகமா இல்லை பாதகமான்னு தெரியல . ஜாதகம் என்கிற பெயரில் எதனை பெண்ணின் வாழ்க்கையில் கல்யாணம் என்பது வெறும் கனவாக உள்ளது?
ஜாதக பொருத்தம் பாத்து வைச்சு தான் கல்யாணம் பண்ணறீங்க ஆனா கல்யாணம் பன்னுனா கொஞ்ச நாள்ல விவாகரத்து கேட்டு கோர்ட்ல நிக்குறாங்க அப்பறம் எதுக்கு நாலு கட்டம் போட்டு வாழ்க்கையை வீணாக்குறாங்கன்னு தெரியல .
ஏன் இதை யாரும் யோசிக்க மாட்டேங்குறான்ங்க தெரியல.
ஜாதகத்தினால நாம சாதிக்க போறது என்ன?
Subscribe to:
Posts (Atom)