Translate

Thursday, 11 August 2016

மறந்த உறவுகள் - என்றும் நினைவுகள்

அந்த காலத்தில் தாத்தா , பாட்டி
,சித்தி,சித்தப்பா,மாமா,அத்தை னு நிறைய உறவுகள் இருந்தது, இப்ப இந்த கால கட்டத்தில் நம்ம பக்கத்து வீட்டுல யாரு இருக்கானு   தெரியல. நாகரீகம் என்று சொல்லி உறவுகளை மறந்து விட்டோம்.பணத்துக்கு இருக்கும் மரியாதை உறவுக்கு இல்லை என்பதுதான் இதில் வேதனை.

பணத்தை நேசிக்காமல் நாம் நம் குழந்தைகளுக்கு உறவை நேசிக்க சொல்லி கொடுப்போம். மறந்த நம் உறவை நினைவு படுத்து வோம்.

No comments:

Post a Comment